தற்கால இந்தியாவில் கல்வி

by முனைவர் மூ. சௌந்தரராஜன், முனைவர் சி. அசோக்குமார் & கு. பாலசுப்ரமணியன்

கற்பித்தல் பணியில் எனது இருபத்தி ஐந்து ஆண்டுகால அனுபங்களைக் கொண்டு ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு “தற்கால இந்தியாவில் கல்வி” என்ற இந்நூலினை சக்தி ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் எனது ஆராய்ச்சி மாணவரான தியாகராஜர் கல்வியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியருடன் இணைந்து எழுதியுள்ளேன்.
இந்நூலானது ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு மட்டுமல்லாதுஇ ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் தற்கால இந்தியாவில் கல்வியும் பற்றிய ஓர் புரிதலினை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
இந்நூலினை பத்து அலகுகள் என பிரித்து தற்கால இந்தியாவில் கல்வி சார்ந்த கருதுக்களை வரிசைக்கிரகமாக எளியனவற்றில் இருந்து கடினமன பகுதிக்கு செல்வதுபோல் அமைத்துள்ளேன். மேலும்இ இந்நூலினை படிப்பதன் மூலம் கல்வியின் கொள்கைகள் மற்றும் அமைப்புகள், தாக்கங்களை தக்க கோட்பாடுகளுடன் தெளிவாக புரியும் வண்ணமும்இ மாணவர்களின் தனித்தன்மைகளை புரிந்து கொண்டு அதற்றேப்ப கற்பித்தலை இனிமையாக மேற்கொள்ளும் வழிமுறைகளையும் தந்துள்ளேன். ஆகவே இந்நூலினை படித்து பயன்பெறுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

Pages: 187

Publisher: First Book Publishing

DOI: https://doi.org/10.34293/fbp.9789392151804

ISBN: 978-93-92151-00-2